தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கவிழ்ந்த கன்டெய்னர் லாரி

கவிழ்ந்த கன்டெய்னர் லாரி

கவிழ்ந்த கன்டெய்னர் லாரி


ADDED : ஜூலை 29, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2025 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை, ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி மெயின் ரோடு தனியார் பள்ளி அருகில், நேற்று மதியம், 2:30 மணிக்கு பெங்களூரு

பகுதியிலிருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற மினி கன்டெய்னர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் பரமேஸ்வர், 40, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us