/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழா; 5 பேர் மீது வழக்கு
/
எருது விடும் விழா; 5 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 05, 2026 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பனஹள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த அரியனப்பள்ளி கிராமத்தில், மாவட்ட நிர்-வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது.
இதனால், வேப்பனஹள்ளி ஸ்டேஷன் எஸ்.ஐ., இந்திராணி புகார் படி, அரியனப்பள்ளியை சேர்ந்த ராமகிருஷ்ணகவுடு, 53, உட்பட, 5 பேர் மீது, வேப்-பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்-கின்றனர்.

