sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பல்லக்கு உற்சவ விழா

/

பல்லக்கு உற்சவ விழா

பல்லக்கு உற்சவ விழா

பல்லக்கு உற்சவ விழா


ADDED : டிச 29, 2025 10:00 AM

Google News

ADDED : டிச 29, 2025 10:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெலமங்கலம்: கெலமங்கலத்தில் மகா கணபதி மற்றும் சித்த-லிங்கேஸ்வர சுவாமி, ஐயப்பா சுவாமி, 17ம் ஆண்டு பல்லக்கு உற்சவ விழா நேற்று நடந்தது. மேள, தாளங்கள் முழங்க, 51 பால்குடங்களுடன் பெண் பக்தர்கள் ஊர்வலமாக சித்தலிங்கேஸ்வர சுவாமி கோவிலுக்கு சென்றனர்.

அங்கு சிறப்பு பூஜை மற்றும் ஹோமங்கள் நடத்-தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரி-சனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us