ADDED : நவ 28, 2026 06:16 AM
அ நிறம் | அளவு
ஓசூர்:ஓசூர்
மாநகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட அன்னை நகரில், மக்களின் நீண்ட
நாள் கோரிக்கையை ஏற்று, பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது.
ஓசூர்,
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணாரெட்டி திறந்து வைத்து,
மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார். மேலும், அப்பகுதி
மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஓசூர் வட்ட வழங்கல் அலுவலர்
பாரி, மாநகராட்சி கவுன்சிலர் மஞ்சு, முனீஸ்வர் நகர் குடியிருப்போர்
நலச்சங்க தலைவர் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
