sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பட்டாளம்மன் கோவில் திருவிழா

/

பட்டாளம்மன் கோவில் திருவிழா

பட்டாளம்மன் கோவில் திருவிழா

பட்டாளம்மன் கோவில் திருவிழா


ADDED : நவ 04, 2024 06:05 AM

Google News

ADDED : நவ 04, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் ஏரி அருகே பட்டாளம்மன் மற்றும் முத்தப்பா கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா நேற்று நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.

தொடர்ந்து, மேள, தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக அர்த்தக்கூர் கிராமத்திற்கு பட்-டாளம்மன், முத்தப்பா சுவாமிகள் ஊர்வலமாக கொண்டு செல்-லப்பட்டு, அங்கு விவசாயம், செழிக்கவும், பொதுமக்கள் நோய், நொடியின்றி வாழவும் சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின், அர்த்-தக்கூர் கிராமத்தில் இருந்து, தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் ஏரிக்கு சுவாமிகள் கொண்டு வரப்பட்டன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us