ADDED : நவ 21, 2024 01:47 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி, நவ. 21-
தர்மபுரி மாவட்டத்தில், பெய்து வந்த தொடர்மழையால், கடும் குளிர் நிலவுகிறது. காலையில் அதிகளவில் பனி இருப்பதால், பலதரப்பு மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். பனியால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஜலதோஷம், இருமல் பிரச்னைகளுக்கு ஆளாகி வருகின்றனர். கொட்டகைகள் இல்லாமல் திறந்த
வெளியில் கட்டப்படும் கால்நடைகளும், பனியால் பாதித்து வருகின்றன.
