/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலஸில் நகை வாங்க அலைமோதிய மக்கள்
/
ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலஸில் நகை வாங்க அலைமோதிய மக்கள்
ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலஸில் நகை வாங்க அலைமோதிய மக்கள்
ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலஸில் நகை வாங்க அலைமோதிய மக்கள்
ADDED : ஏப் 19, 2025 01:47 AM
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி, கே.தியேட்டர் சாலையில் ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலஸ் இயங்கி வருகிறது. இதன் புதிய கிளை, ஓசூர், பாகலுார் சாலை, பல்லவி சூப்பர் மார்க்கெட் அருகே கடந்த, 14ல் திறக்கப்பட்டது. திறப்பு விழாவில், ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலஸ் நிர்வாக இயக்குனர் ரமேஷ், இயக்குனர்கள் விஷ்ணு, விஷால் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.
இதுகுறித்து, நிர்வாக இயக்குனர் ரமேஷ் கூறியதாவது:
கிருஷ்ணகிரியில், 85 ஆண்டாக நம்பிக்கை, நாணயம், கைராசியான நகை கடையாக, ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலஸ் இயங்கி வருகிறது. திறப்பு விழாவையொட்டி, 92 சதவீத வெள்ளி கால் கொலுசுகள், வெள்ளி பாத்திரங்களுக்கு செய்கூலி, சேதாரம் இலை. 916 கே.டி.எம்., தங்கம் ஒரு பவுனுக்கு, 3,000 ரூபாயும்; வைர நகை, கேரட்டுக்கு, 15,000 ரூபாயும், 92.5 சதவீத வெள்ளி நகைகளுக்கு, 15 சதவீத தள்ளுபடியும், மே, 14 வரை வழங்கப்படுகிறது. பிரமாண்ட கார் பார்க்கிங் வசதி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓசூர், தி.மு.க.,-எம்.எல்.ஏ., பிரகாஷ், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி, கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ., அசோக்குமார், எம்.பி., தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, மாநகராட்சி மேயர் சத்யா, மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

