ADDED : அக் 15, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் தலைமை வகித்து,
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 220 மனுக்களை பெற்றார். மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ரமேஷ்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.