sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ இருவர் மாயம்

இருவர் மாயம்

இருவர் மாயம்


ADDED : பிப் 24, 2025 03:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2025 03:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூர் குமுதேப்பள்ளி விக்னேஷ் நகரை சேர்ந்தவர் மாதேஷ் மகள் சர்மிளா, 19. தனியார் கல்லுாரி மாணவி. கடந்த, 21ல் மாய-மானார். அவரது தாய் சுகந்தி, 34, ஹட்கோ போலீசில் கொடுத்த புகாரில், மோரனப்பள்ளி பசவேஸ்வரா நகரை சேர்ந்த சந்தோஷ், 21, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

போலீசார் மாணவி சர்மிளாவை தேடி வருகின்றனர்.சூளகிரி அடுத்த கும்மளம் அருகே ராமன்தொட்டியை சேர்ந்தவர் ஆனந்த் மனைவி லாவண்யா, 22. தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 21 காலை, 11:00 மணிக்கு வீட்டிலிருந்து வேலைக்கு சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது கணவர் ஆனந்த் பேரிகை போலீசில் கொடுத்த புகாரில், வேலுாரை சேர்ந்த தமிழ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us