தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பிளஸ் 2 மாணவன் மாயம்

பிளஸ் 2 மாணவன் மாயம்

பிளஸ் 2 மாணவன் மாயம்


ADDED : ஜூலை 14, 2026 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 06:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி அடுத்த சோக்காடியை சேர்ந்தவர் பிரசன்ன கார்த்திக், 17. தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார்.

கடந்த, 11ல், பள்-ளிக்கு செல்வதாக கூறி பஸ்சிற்கு காத்திருந்தவர் மாயமானார். அவரை எங்கு தேடியும் காண-வில்லை. இது குறித்து மாணவனின் பெற்றோர் அளித்த புகார்படி கே.ஆர்.பி., அணை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us