sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவக்கம்

/

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவக்கம்


ADDED : பிப் 08, 2025 06:50 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: தமிழகம் முழுவதும், பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள, 169 மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் 15,794 மாணவர்களுக்கு நேற்று செய்முறை தேர்வு தொடங்கியது.

இயற்பியல், வேதியியல், உயி-ரியல், கணினி அறிவியல், கணக்கியல், கணக்கு தணிக்கையியல் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கி, வரும், 14 வரை நடக்கிறது.இதைதொடர்ந்து வரும், 15 முதல் 21 வரை பிளஸ் 1 மாணவ, மாணவி களுக்கான செய்முறை தேர்வு

நடக்கிறது. மாவட்டத்தில் பிளஸ் 1 பயிலும், 16,971 மாணவர்கள் கலந்து கொள்வர். கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நேற்று பிளஸ் 2 மாணவியருக்கு நடந்த செய்-முறை தேர்வை, மாவட்ட சி.இ.ஓ.,வின்

நேர்முக உதவியாளர் வெங்கடேசன், பள்ளி தலைமையாசிரியர் மகேந்திரன் ஆகியோர் ஆய்வு

செய்தனர்.






      Dinamalar
      Follow us