தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பொக்லைன் டிரைவர் போக்சோவில் கைது

பொக்லைன் டிரைவர் போக்சோவில் கைது

பொக்லைன் டிரைவர் போக்சோவில் கைது


ADDED : செப் 30, 2026 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 06:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை; ஊத்தங்கரையை அருகே நொச்சிப்பட்டி பெரிய கனகம்பட்டியை சேர்ந்தவர் ராஜாராம், 29. பொக்லைன் டிரைவர். இவர், 17 வயது இளம்-பெண்ணை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் பெரியகனம்பட்டியில் உள்ள கோவிலில் கடந்த, 4 மாதத்திற்க்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

நேற்று முன்தினம் உடல் நலக்கு-றைவு ஏற்பட்டதால் அப்பெண்ணை, ஊத்தங்க-ரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு மருத்துவர் பரிசோதித்து பார்த்த போது, அவர், 2 மாத கர்ப்பமாக இருப்பதும், அவருக்கு, 17 வயதே ஆகிறது எனபதும், குழந்தை திருமணம் நடந்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து ஊத்-தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்-டது. அதன்படி போலீசார் விசாரணை நடத்தி, ராஜாராம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்ப-திந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us