தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தீப திருவிழா பாதுகாப்பு பணி கி.கிரியிலிருந்து சென்ற போலீசார்

தீப திருவிழா பாதுகாப்பு பணி கி.கிரியிலிருந்து சென்ற போலீசார்

தீப திருவிழா பாதுகாப்பு பணி கி.கிரியிலிருந்து சென்ற போலீசார்


ADDED : நவ 23, 2026 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 12:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா நாளை நடக்கிறது. இதையொட்டி நாளை மாலை, மஹா தீபம் ஏற்றப்படுகிறது.

இதில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, பாதுகாப்பு பணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஏ.டி.எஸ்.பி.,க்கள் வேலுமணி, நமச்சிவாயம் ஆகியோர் தலைமையில், 300 போலீசார் நேற்று முன்தினம் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றனர். இவர்கள் அங்கு, 25ம் தேதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us