sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு போலீஸ் வலை

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு போலீஸ் வலை

சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு போலீஸ் வலை

சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு போலீஸ் வலை


ADDED : பிப் 03, 2025 07:41 AM

Google News

ADDED : பிப் 03, 2025 07:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், குப்பத்தை சேர்ந்தவர் சங்கர், 21. கூலித்தொழிலாளி; இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் வசித்த, 15 வயது சிறுமியை கடந்த நவ., 29 அதிகாலை, 5:00 மணிக்கு, சிகரலப்பள்ளியிலுள்ள நாகம்மா கோவிலில் வைத்து, பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.

அவரிடமிருந்து தப்பிய சிறுமி, கர்நாடகா மாநி-லத்தில் தனியாக சுற்றித்திரிந்தார். அவரை, கடந்த சில நாட்களுக்கு முன், கே.ஜி.எப்., போலீசார் பிடித்து விசாரித்த போது, அவருக்கு திருமணம் நடந்து, தப்பியோடி வந்தது தெரிந்தது.உடனடியாக, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்-திற்கு தகவல் தெரிவித்த போலீசார், கிருஷ்ண-கிரி மாவட்ட குழந்தைகள் நலத்துறையிடம் சிறு-மியை ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக, சூளகிரி தாலுகா குழந்தைகள் நல அலுவலர் ஜெயம்மா, 60, நேற்று முன்தினம் அளித்த புகார் படி, ஓசூர் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியை திருமணம் செய்த சங்கரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us