தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சாலை விரிவாக்க திட்டப்பணிக்கு பூஜை

சாலை விரிவாக்க திட்டப்பணிக்கு பூஜை

சாலை விரிவாக்க திட்டப்பணிக்கு பூஜை


ADDED : நவ 20, 2025 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2025 01:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள தேர்ப்பேட்டை கோவில் ஆர்ச் முதல், பேட்டராய சுவாமி கோவில் வரையுள்ள சாலையை, இருவழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதையேற்று, தளி, இ.கம்யூ., -எம்.எல்.ஏ., கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நெடுஞ்சாலைத்துறை நிதியிலிருந்து, 64 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, இப் பணியை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us