ADDED : டிச 03, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கெலமங்கலம் ஒன்றியம், ராயக்கோட்டையில், வேப்பனஹள்ளி சட்டசபை
தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், சுத்திகரிப்பு குடிநீர்
மையம் அமைக்கும் பணியை, வேப்பனஹள்ளி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., முனுசாமி பூமி
பூஜை செய்து துவக்கி வைத்தார்.