/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
3ம் தேதி மின்தடை அறிவிப்பு ரத்து
/
3ம் தேதி மின்தடை அறிவிப்பு ரத்து
ADDED : அக் 01, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:ஓசூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓசூர் கோட்டத்திற்கு உட்பட்ட சிப்காட் பேஸ் - 2, ஓசூர் துணை மின்நிலையம், ஜூஜூவாடி, பேகேப்பள்ளி மற்றும் ஓசூர் மின்நகர் துணை மின்நிலையங்களில், வரும், 3ம் தேதி அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதனால் காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களால், குறிப்பிட்ட துணை மின்நிலையங்களில் மின்தடை ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினம், மின் வினியோகம் தடைபடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.