sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பாரா பேட்மிண்டன் வீராங்கனைக்கு பாராட்டு

/

பாரா பேட்மிண்டன் வீராங்கனைக்கு பாராட்டு

பாரா பேட்மிண்டன் வீராங்கனைக்கு பாராட்டு

பாரா பேட்மிண்டன் வீராங்கனைக்கு பாராட்டு


ADDED : ஜூன் 30, 2025 03:42 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முனீஸ்வர் நகரை சேர்ந்தவர் சிவன். இவரது மகள் நித்யஸ்ரீ. உயரம் குறைவான மாற்றுத்திறனா-ளியான இவர், கடந்தாண்டு பாரிசில் நடந்த பாராலிம்பிக் பேட்-மிண்டன், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்றார்.

நித்யஸ்ரீயை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு அர்-ஜூனா விருது வழங்கியுள்ளது. தற்போது நடந்து முடிந்த ஆசிய பாரா சாம்பியன்ஷிப் போட்டியில், பாரா பேட்மிண்டனில், 3 வெள்ளி பதக்கம் வென்று, நாட்-டிற்கு பெருமை சேர்த்துள்ள நித்யஸ்ரீயை கவுரவிக்கும் வகையில், மைஜா அறக்கட்டளை மற்றும் காங்., கட்சி சார்பில், அதன் நிறு-வனர் மைஜா அக்பர் மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, காங்., பொறுப்பாளர் நீலகண்டன் ஆகியோர், நேற்று நித்யஸ்ரீயை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து, கேடயம்,

பரிசுகள் வழங்கி பாராட்டினர்.






      Dinamalar
      Follow us