ADDED : ஏப் 25, 2026 05:31 AM
அ நிறம் | அளவு
தளிகிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே பீரகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா மகன் பவன், 19. தேவகானப்பள்ளியில் உள்ள, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி
வந்தார்.கடந்த, 21ம் தேதி மதியம், 1:00 மணிக்கு நிறுவனத்திலிருந்து வெளியே சென்றவர், வீட்டிற்கு செல்லாமல் மாயமானார். அவரது தாய் கவுரம்மா, 40, புகார்படி, தளி போலீசார் தேடி
வருகின்றனர்.
