தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தனியார் நிறுவன ஊழியர் மாயம்

தனியார் நிறுவன ஊழியர் மாயம்

தனியார் நிறுவன ஊழியர் மாயம்


ADDED : ஏப் 27, 2026 02:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 02:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அருகே கருவானுாரை சேர்ந்தவர் முருகன் மகன் கோகுல், 19. கிருஷ்ண-கிரி மாவட்டம், ஓசூர் அருகே உளிவீரனப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த, 21ம் தேதி மாலை, 4:30 மணிக்கு, தன் அறையிலிருந்து வெளியே சென்-றவர் திரும்பி வரவில்லை. அவரது தாய் ஜெயந்தி, 35, புகார் படி, மாயமான கோகுலை, மத்திகிரி போலீசார் தேடி வருகின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us