sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஸ்கூட்டரிலிருந்து விழுந்த தனியார் ஊழியர் சாவு

/

ஸ்கூட்டரிலிருந்து விழுந்த தனியார் ஊழியர் சாவு

ஸ்கூட்டரிலிருந்து விழுந்த தனியார் ஊழியர் சாவு

ஸ்கூட்டரிலிருந்து விழுந்த தனியார் ஊழியர் சாவு


ADDED : அக் 12, 2025 02:50 AM

Google News

ADDED : அக் 12, 2025 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: திருவள்ளூர் மாவட்டம், எர்ணாவூர் காந்தி நகரை சேர்ந்தவர் வினோத்ராஜ், 35. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கிருஷ்ணா நகர் கோபி கார்டன் பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணி-யாற்றி வந்தார்.

இவரும், தொரப்பள்ளி அருகே பென்னாமடம் ஜெய்ஹிந்த் நகரை சேர்ந்த முரளிதரன், 35, என்பவரும், நேற்று முன்தினம் மதியம், 12:45 மணிக்கு, பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சா-லையில் யம்ஹா ஸ்கூட்டரில் சென்றனர். வினோத்ராஜ் ஓட்-டினார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் அருகே வரும் போது, வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த வினோத்ராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த முரளிதரன், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us