sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தனியார் ஊழியர் மாயம்

/

தனியார் ஊழியர் மாயம்

தனியார் ஊழியர் மாயம்

தனியார் ஊழியர் மாயம்


ADDED : மார் 08, 2026 07:08 AM

Google News

ADDED : மார் 08, 2026 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அந்திவாடி விகாஸ் நகரை சேர்ந்தவர் நாராயணகவுடா மகன் பானுகிரண், 36. தனியார் நிறு-வனத்தில் பணியாற்றி வருகிறார்;

கடந்த மாதம், 6ம் தேதி நண்-பகல், 12:00 மணிக்கு, ஓசூர் பேகேப்பள்ளியில் உள்ள தனது அண்ணன் பாபு வீட்டிலிருந்து, தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றவர் மாயமானார். அவரது மனைவி யஸ்வினி, 34, புகார்-படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர். அதிக கடன் சுமை காரணமாக, பானுகிரண் மாயமாகி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us