தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தனியார் ஊழியர் மாயம்

தனியார் ஊழியர் மாயம்

தனியார் ஊழியர் மாயம்


ADDED : மார் 24, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சோபன்தாஸ், 21. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசனட்டி பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த, 2ம் தேதி நிறுவனத்தில் பணியாற்றிய போது, அவரது வலது கையில் காயம் ஏற்பட்டது.

அதனால் அவருக்கு நிர்வாகம் ஒருவாரம் விடுமுறை அளித்திருந்தது.இந்நிலையில் கடந்த, 14ம் தேதி இரவு, 8:00 மணிக்கு, வீட்டிலிருந்து பெங்களூரு புறப்பட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தாய் சுபாதாஸ், 49, புகார் படி, சிப்காட் போலீசார் மாயமான சோபன்தாசை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us