sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூரில் தனியார் பெண் ஊழியர் விபத்தில் சாவு

/

ஓசூரில் தனியார் பெண் ஊழியர் விபத்தில் சாவு

ஓசூரில் தனியார் பெண் ஊழியர் விபத்தில் சாவு

ஓசூரில் தனியார் பெண் ஊழியர் விபத்தில் சாவு


ADDED : ஜன 06, 2024 07:14 AM

Google News

ADDED : ஜன 06, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : திருவண்ணாமலை மாவட்டம், பாலாநந்தல் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் மகள் சிந்துநதி, 23.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர்., நகரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்; கடந்த, 3 இரவு, 7:40 மணிக்கு ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தர்கா முத்துமாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்த சிந்துநதி, ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us