sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.42 லட்சத்தில் திட்டப்பணி

/

ரூ.42 லட்சத்தில் திட்டப்பணி

ரூ.42 லட்சத்தில் திட்டப்பணி

ரூ.42 லட்சத்தில் திட்டப்பணி


ADDED : நவ 10, 2025 02:00 AM

Google News

ADDED : நவ 10, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: பர்கூர் தொகுதிக்கு உட்பட்ட, பெருகோபனபள்ளி கிராமத்தில், ராஜ்யசபா, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை மேம்பாட்டு நிதியில் இருந்து, 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சமுதாய கூடம் கட்ட நேற்று பூமி பூஜை நடந்தது.

அதேபோல் குட்டூர் பஞ்., முருகன் கோவில் அருகில், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சமுதாய கூடமும், ஜிஞ்சம்பட்டி, பலராமன் வட்டத்தில், 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பல்நோக்கு கட்டடம் கட்டவும், பூமி பூஜை நடந்தது. அ.தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினர் தம்பிதுரை, அ.தி.மு.க., முன்னாள் பர்கூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெயபால், ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us