தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ரூ.4.69 கோடியில் திட்டப்பணி

ரூ.4.69 கோடியில் திட்டப்பணி

ரூ.4.69 கோடியில் திட்டப்பணி


ADDED : மார் 12, 2026 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 06:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்:ஓசூர் அருகே முத்தாலி கிராமத்தில், குழந்தைகள் பள்ளி உட்கட்-டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், 34.23 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளிக்கூடம் கட்டப்பட்டுள்ளது.

அதை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் திறந்து வைத்தார். தொடர்ந்து, கனிமங்கள் மற்றும் குவாரிகள் திட்ட நிதியிலிருந்து, 39.30 லட்சம் ரூபாயில், படுதேப்பள்ளி முதல், நந்திமங்கலம் வரை தார்ச்சாலை பணி, தேவிசெட்டிப்பள்ளி முதல் மாவத்துார் வரை, 39.30 லட்சம் ரூபாயில் தார்ச்சாலை, ஆவலப்பள்ளி முதல் சென்-னசந்திரம் வரை, 74.73 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை ஆகிய பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

நபார்டு திட்டத்தில் தின்னுார் முதல் கொத்துார் வரை, 89.46 லட்சம் ரூபாயில் தார்ச்சாலை, பைரசந்திரம் முதல் சென்னசந்-திரம் வரை, 73.18 லட்சம் ரூபாயில் தார்ச்சாலை, தில்லை நகரில், 79.46 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை, சென்னசந்திரம் பஞ்.,ல், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை பணிகளை எம்.எல்.ஏ., பிரகாஷ் துவக்கி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us