sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.2.76 கோடியில் திட்டப்பணி துவக்கம்

/

ரூ.2.76 கோடியில் திட்டப்பணி துவக்கம்

ரூ.2.76 கோடியில் திட்டப்பணி துவக்கம்

ரூ.2.76 கோடியில் திட்டப்பணி துவக்கம்


ADDED : பிப் 06, 2026 10:10 AM

Google News

ADDED : பிப் 06, 2026 10:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த தியாகரசனப்பள்ளி பஞ்., மாதர்சனப்பள்ளி, எம்.தொட்டி, சிகரலப்பள்ளி ஆகிய கிராமங்களில், 2.76 கோடி ரூபாய் அளவிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.

கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., பணிகளை துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் பிரகாஷ் எம்.எல்.ஏ.,விற்கு, 5 ரூபாய் நாணயங்களை கொண்டு உருவாக்கப்பட்ட மாலையை அணிவித்து வரவேற்றனர்.

தி.மு.க., இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், சூளகிரி ஒன்றிய செயலாளர்கள் பாக்கியராஜ், நாகேஷ் மற் றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us