sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.84.65 லட்சத்தில் திட்டப்பணி துவக்கம்

/

ரூ.84.65 லட்சத்தில் திட்டப்பணி துவக்கம்

ரூ.84.65 லட்சத்தில் திட்டப்பணி துவக்கம்

ரூ.84.65 லட்சத்தில் திட்டப்பணி துவக்கம்


ADDED : நவ 18, 2024 01:52 AM

Google News

ADDED : நவ 18, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்-பட்ட ஒரப்பம் பஞ்., சின்ன சுண்டம்பட்டி மேல் கொட்டாய் கிரா-மத்தில், 28.50 லட்சம் ரூபாய் மதிப்பிலும், மஞ்சுகுட்டை கிரா-மத்தில், 28.50 லட்சம் ரூபாய் மதிப்பிலும் சாலை அமைக்கப்படு-கிறது.

இதே போல, கந்திகுப்பம் பஞ்., பர்கூர், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 17.35 லட்சம் ரூபாய் மதிப்பில், மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்படுகிறது. இப்பணிகளை, பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் நேற்று பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து, ஒரப்பம் பஞ்., பையனம்பட்டியில், 10.30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை மதி-யழகன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, பொது-மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், ஊர்மக்கள் பலர் பங்-கேற்றனர்






      Dinamalar
      Follow us