தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ரூ.2.16 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்

ரூ.2.16 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்

ரூ.2.16 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்


ADDED : டிச 04, 2025 07:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 04, 2025 07:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியம், அஞ்செட்டிப்பள்ளி பஞ்.,ல், கனிமங்கள், குவாரிகள் நிதியிலிருந்து, 2.16 கோடி ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை, கழிவு நீர் கால்வாய், சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

ஓசூர் ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முனிராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெங்கடசாமி, முன்னாள் பஞ்., தலைவர் சீனிவாசரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us