தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்


ADDED : பிப் 25, 2026 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 06:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் புனித ஜான்போஸ்கோ அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.ஓசூர் மாநகர மேயர் சத்யா, 121 மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கினார். கவுன்சிலர் இந்திராணி, தி.மு.க., வார்டு செயலாளர் மோகன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஓசூர் முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 400 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் வழங்கினர்.

பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் முருகன், துணைத்தலைவர் சங்கரநாராயணன், பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி காப்பாளர் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us