தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்


ADDED : செப் 17, 2024 07:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2024 07:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று பொதுமக்கள் குறை தீர் கூட்டம், மாவட்ட கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், பொதுமக்களிடம் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, சாலை வசதி, மற்றும் மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 211 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us