தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ திட்ட பணிகளுக்கு பூஜை

திட்ட பணிகளுக்கு பூஜை

திட்ட பணிகளுக்கு பூஜை


ADDED : டிச 02, 2024 02:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2024 02:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கெலமங்கலம் ஒன்றியம், ஜெக்கேரி, பொம்மதாத்தனுார், போடிச்-சிப்பள்ளி, ஆனைகொள்ளு ஆகிய பஞ்.,களில் உள்ள கிராமங்-களில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், சட்டசபை தொகுதி மேம்பாட்டு திட்டம், 15வது நிதிக்குழு மானிய திட்டம் ஆகி-யவை மூலம், 1.96 கோடி ரூபாய் மதிப்பில், ஜல்லி, சிமென்ட் சாலைகள், பல்நோக்கு கட்டடம், கழிவு நீர் கால்வாய், பைப்லைன் ஆகியவை அமைக்கும் பணியை, தளி இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் பூஜை செய்து துவக்கி வைத்தார்.

கெலமங்கலம் பி.டி.ஓ., சதீஷ்பாபு, பொறியாளர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் பிரபா ஜெயராமன், சுரேந்திரன், பஞ்., தலை-வர்கள் கிருஷ்ணப்பா, ஆஞ்சி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us