தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாணவர்களுக்கு பொம்மலாட்ட பயிற்சி

மாணவர்களுக்கு பொம்மலாட்ட பயிற்சி

மாணவர்களுக்கு பொம்மலாட்ட பயிற்சி


ADDED : மார் 26, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 05:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெலமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், முகளூர் மற்றும் கொப்பகரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில், ஓசூர் வித்யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பொம்மலாட்ட பயிற்சி வகுப்பு மற்றும் பொம்மைகள் செய்வது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ரமேஷ்குமார், பொம்மலாட்ட பயிற்சி மற்றும் பொம்மைகள் செய்ய கற்றுக் கொடுத்தார். பள்ளி தலைமையாசிரியர்கள் கனகம், கிருஷ்ணவேணி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us