sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ராதா கல்யாண மகோத்சவம்

/

ராதா கல்யாண மகோத்சவம்

ராதா கல்யாண மகோத்சவம்

ராதா கல்யாண மகோத்சவம்


ADDED : ஜன 27, 2025 02:38 AM

Google News

ADDED : ஜன 27, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர், தேர்பேட்டை மின்நகரிலுள்ள

காயத்திரி திருமண மண்டபத்தில், ராதா கல்யாண மகோத்சவம் நிகழ்ச்சி நேற்று முன்தினம்

துவங்கியது.

விக்னேஸ்வர பூஜை, அஷ்டபதி பஜனை, கோலாட்டம், பரதநாட்-டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சி-யாக நேற்று காலை ராதா கல்யாண மகோத்சவம் துவங்கியது. சேரன்மகாதேவி பாலவெங்கடகிருஷ்ண பாகவதர் மற்றும் அவர்க-ளது குழுவினரால், பஜனை நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்ற டோலோதஸ்வம், முத்துக்-குத்தல், ராதா ருக்மணி கிருஷ்ண அபிநய அஷ்டகம் நடந்தது.

தொடர்ந்து, ஹிந்து வைணவ சம்பிரதாய முறைப்படி, ராதா, கிருஷ்ண திருக்கல்யாணம் மற்றும் மாலை மாற்றும் நிகழ்ச்சி, திரு-மாங்கல்ய பூஜை நடந்தது. வேத விற்பன்னர்களின் வேத மந்தி-ரங்கள் முழங்க, கிருஷ்ணர் ராதைக்கு மங்கள திருமாங்கல்யம் அணிவித்து, மாங்கல்யதாரணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. திர-ளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us