sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஆத்துாரில் கனமழை

/

ஆத்துாரில் கனமழை

ஆத்துாரில் கனமழை

ஆத்துாரில் கனமழை


ADDED : நவ 02, 2024 04:21 AM

Google News

ADDED : நவ 02, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் பகுதியில், இடி, மின்னலுடன் பெய்த கன மழையின்-போது, முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்-றன.

ஆத்துார் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை, 4:00 மணியளவில், இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. ஆத்துார், நரசிங்கபுரம், கொத்தம்பாடி, செல்லியம்பா-ளையம், கல்பகனுார் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி, மிதமான வேகத்தில் சென்-றன. இரு தினங்களாக, கன மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us