தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சர்வேயர்களுக்கான மண்டல பயிலரங்கம்

சர்வேயர்களுக்கான மண்டல பயிலரங்கம்

சர்வேயர்களுக்கான மண்டல பயிலரங்கம்


ADDED : ஆக 23, 2026 02:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 02:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் தர்மபுரி, கிருஷ்ண-கிரி, திருப்பத்துார் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவி-லான பயிலரங்கம் நடந்தது. மாநிலத்தலைவர் ராஜா தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் கல்-பனா வரவேற்றார்.

தர்மபுரி அரசு கலைக் கல்லுாரி உதவிப் பேராசிரியர் சிவப்பிர-காசம் 'பிழையிருப்பின் வாழா தமிழ்மான்' என்ற தலைப்பிலும், ஓய்வுபெற்ற துணை கலெக்டர் ரத்தினசுவாமி 'அலுவலக நடைமு-றைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள்', 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' ஆகிய தலைப்புகளிலும் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தணிக்கையாளர் நடராஜன் 'அரசை அறிவோம், கோரிக்-கைகளை வெல்வோம்' என்ற தலைப்பில் விளக்கவுரையாற்-றினார்.

மாநிலப் பொதுச்செயலாளர் அண்ணா குபேரன், மாவட்ட தலைவர்கள் பெரியசாமி, பிரபு, முரளிவாணன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் 3 மாவட்டங்களை சேர்ந்த சர்வேயர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us