sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

திருவண்ணாமலைக்கு நிவாரண பொருட்கள்

/

திருவண்ணாமலைக்கு நிவாரண பொருட்கள்

திருவண்ணாமலைக்கு நிவாரண பொருட்கள்

திருவண்ணாமலைக்கு நிவாரண பொருட்கள்


ADDED : டிச 03, 2024 07:10 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர், அண்ணாமலையார் அன்னதான குழு சார்பில், திருவண்ணா-மலை

மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்க-ளுக்கு, வாட்டர் பாட்டில்,

தார்ப்பாய், போர்வை, பிஸ்கட் பாக்கெட் போன்ற பல்வேறு பொருட்கள் அடங்கிய நிவாரண

பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. மொத்தம், 400 பேருக்கு நிவாரண

பொருட்களை, நிர்வாகிகள் கோபால், நந்த-குமார், விஜயகுமார், செந்தில், விநாயகம்,

கார்த்தி, தினேஷ், வெங்கடேஷ் உட்பட பலர் ஏற்பாடுகள் செய்து அனுப்பி வைத்-தனர்.






      Dinamalar
      Follow us