/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குடிநீர் வசதி செய்து தர கோரிக்கை
/
குடிநீர் வசதி செய்து தர கோரிக்கை
ADDED : ஏப் 21, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்:அரூர்
டவுன் பஞ்., 3வது வார்டுக்கு உட்பட்ட குருமச்சியம்மன் தெருவில்,
40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதி
மக்களுக்கு குடிநீர் வசதி இல்லாததால், அருகிலுள்ள விவசாய கிணறுகள்
மற்றும் மோப்பிரிப்பட்டி பஞ்.,ல் தண்ணீர் எடுத்து வரும் நிலையுள்ளது.
இதனால், மிகவும் அவதிக்கு உள்ளாகி வருவதாக, புகார் கூறும்
பொதுமக்கள், தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தர, டவுன் பஞ்.,
நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

