sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.82 லட்சத்தில் சாலை பணி துவக்கம்

/

ரூ.82 லட்சத்தில் சாலை பணி துவக்கம்

ரூ.82 லட்சத்தில் சாலை பணி துவக்கம்

ரூ.82 லட்சத்தில் சாலை பணி துவக்கம்


ADDED : டிச 08, 2025 07:39 AM

Google News

ADDED : டிச 08, 2025 07:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கட்டிகானப்பள்ளியில், 82 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியை, கலெக்டர், தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கிருஷ்ணகிரி ஒன்றியம், கட்டிகானப்பள்ளி பஞ்-சாயத்தில் பல சாலைகள் நீண்ட காலமாக சேதம் அடைந்து, குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கு-வதால், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாண-வியர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். எனவே, இப்பகுதியில் புதிய சாலை அமைக்க, அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கட்டிகானப்பள்ளி பஞ்.,த்தில் புதிய வீட்டு வசதி

வாரிய, 2ம் குடியி-ருப்பில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், கனிமவள நிதி, 82 லட்சம் ரூபாய் மதிப்பில், ராயக்கோட்டை சாலை முதல் கண்-ணப்பன் நகர் வரை இரு வழிச்சாலையாக, 700 மீ., தொலைவிற்கு தார்ச்சாலை அமைக்கப்படுகிறது.

இதற்கான பணிகளை, கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். இதில், பி.டி.ஓ.,க்கள் உமாசங்கர், சிவபிரகாசம், உதவி பொறியாளர் ஜமுனா, தி.மு.க., அவைத்தலைவர் தட்ரள்ளி நாகராஜ், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் அன்ப-ரசு, நகராட்சி துணைத்தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, நகராட்சி கவுன்சிலர்கள் அஸ்லாம், வேல்மணி, பாலாஜி, செந்தில்குமார், புவனேஸ்வரி, தேன்மொழி உள்பட பலர் பங்-கேற்றனர்.






      Dinamalar
      Follow us