ADDED : மே 18, 2026 02:27 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், கிருஷ்ணகிரி உட்கோட்டத்தில் முடிவுற்ற சாலை பணிகளை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். சேலம் நபார்டு மற்றும் கிராம சாலைகள் கண்காணிப்பு பொறி-யாளர் சரவணன் தலைமையில், கோட்ட பொறியாளர்கள் திரு-லோகசந்தர், அகிலா, உதவி கோட்ட பொறியாளர்கள் கோவிந்த-சாமி, அன்புஎழில், நந்தகுமார், உதவி பொறியாளர் அன்பரசன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், முடிவுற்ற சாலை பணி களையும், சாலையின் தடிமன் ஆகியவற்றை ஆய்வு செய்து,
பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினர்.
