ADDED : பிப் 04, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்:  அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன், கடந்த மாதம் வாகன தணிக்கை மேற்-கொண்டார். மொத்தம், 357 வாகனங்கள் தணிக்கை செய்ததில், 148 வாகனங்களுக்கு, 3.43 லட்சம் அபராதம்,
முறையாக வரி செலுத்தாத வாகனங்களிடமிருந்து, 1.58 லட்சம் ரூபாய் வரி வசூலிக்கப்பட்டது. மேலும், 16 வாகனங்கள்  சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

