ADDED : மார் 21, 2026 06:49 AM
அ நிறம் | அளவு
பென்னாகரம்; பென்னாகரம் அருகே, உரிய ஆவணங்கள் இல்-லாமல் கொண்டு சென்ற, 72,500 ரூபாயை அதிகா-ரி கள் பறிமுதல் செய்தனர்.
பென்னாகரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படை அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர், கூத்தப்பாடி புதுார் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்-போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாக-னத்தை சோதனை செய்த போது, ராஜவூரை சேர்ந்த கனகா உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 72,500 ரூபாயை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்ப-டைக்கப்பட்டது.
