தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது


ADDED : ஜூலை 16, 2025 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2025 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி, நாகரசம்பட்டி எஸ்.எஸ்.ஐ., கிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாரிசெட்டிஹள்ளி அடுத்த எம்.கொட்டாவூர் கூட்ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனையிட்டதில், 2 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரியை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி அடுத்த நெடுங்கல்லை சேர்ந்த அரவிந்தன், 30, என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us