தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அரசு பாலிடெக்னிக்கில் மரக்கன்று நடும் விழா

அரசு பாலிடெக்னிக்கில் மரக்கன்று நடும் விழா

அரசு பாலிடெக்னிக்கில் மரக்கன்று நடும் விழா


ADDED : ஜூலை 16, 2024 01:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2024 01:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில், பெருந்த-லைவர் காமராஜரின், 122வது பிறந்த நாளையொட்டி, 50 மரக்கன்-றுகள் கல்லுாரி வளாகத்தில் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் விஜயன், நேசம் தொண்டு நிறுவனம் நிறுவனர் குணசே-கரன் மரக்கன்றுகளை நட்டனர். இதில் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்-டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தியாக-ராஜன் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us