/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மகளிர் சுய உதவிக்குழு தலைவிக்கு அரிவாள் வெட்டு
/
மகளிர் சுய உதவிக்குழு தலைவிக்கு அரிவாள் வெட்டு
ADDED : மே 05, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
அடுத்த மாதேப்பட்டி காலனியை சேர்ந்தவர் பொன்னுசாமி, 50, தனியார்
மருத்துவமனை காவலாளி.
இவரது மனைவி முருகம்மாள், 46, மகளிர் சுய
உதவிக்குழு தலைவராக உள்ளார். முருகம்மாள் நடத்தையில்
சந்தேகப்பட்டு, பொன்னுசாமி அவரிடம் தகராறு செய்வதை வழக்கமாக
கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த, 3ல், ஏற்பட்ட தகராறில் ஆத்திரம்
அடைந்த பொன்னுசாமி அரிவாளால் முருகம்மாளின் கழுத்து, உடலில்
வெட்டினார். படுகாயமடைந்த முருகம்மாள், கிருஷ்ணகிரி அரசு
மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகார்படி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் பொன்னுசாமியை தேடி வருகின்றனர்.