sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை விழா

/

செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை விழா

செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை விழா

செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை விழா


ADDED : ஜூலை 17, 2025 01:12 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில், நேற்று புதிதாக செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை கும்பாபிஷேக விழா நடந்தது.

இதையொட்டி, 9:30 மணிக்கு, கோ பூஜை, கடம் புறப்பாடு நடந்தது. 10:30 மணிக்கு, செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கலசத்தில் இருந்து புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம், மஹா தீபாரதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் செல்வகுமரன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us