தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சீதா ராம திருக்கல்யாண வைபவம்

சீதா ராம திருக்கல்யாண வைபவம்

சீதா ராம திருக்கல்யாண வைபவம்


ADDED : ஏப் 13, 2026 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 03:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம ஆஞ்சநேய பக்த மண்டலி அறக்கட்டளை சார்பில், 22ம் ஆண்டு சீதா ராம திருக்கல்யாண உற்சவம், தாசப்பா திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.

காலை, 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 8:00 மணிக்கு அனுமன் சாலீசா, மாலை, 5:30 மணிக்கு, விஷ்ணு சகஸ்ரநாமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று காலை, 7:00 மணிக்கு வேதபாராயணம், 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை

சீதா ராம திருக்கல்யாண வைபவம் நடந்தது.

திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us