தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி

தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி

தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி


ADDED : செப் 22, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூர் மாநகராட்சியிலுள்ள, 45 வார்டுகளிலும் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதனால், அவற்றை பிடித்து, கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடக்கின்றன. இதற்காக, மாநகராட்சியில் உள்ள வார்டுகள் தோறும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்-டுள்ளன. அதன்படி, 25, 31 மற்றும் 35வது வார்டுக்கு உட்பட்ட தாலுகா அலுவலக சாலை, தபால் அலு-வலக சாலை, நியூ ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ பகுதி-களில் நேற்று முன்தினம் நடந்த சிறப்பு முகாமில், 70க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

ஓசூர் மாநகராட்சியிலுள்ள அனைத்து வார்டுக-ளிலும், தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்-பட்டு வருவதாக, மாநகராட்சி கமிஷனர் முகம்-மது ஷபீர் ஆலம் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us