/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி சாப்ட்வேர் என்ஜினீயர் பலி
/
தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி சாப்ட்வேர் என்ஜினீயர் பலி
தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி சாப்ட்வேர் என்ஜினீயர் பலி
தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி சாப்ட்வேர் என்ஜினீயர் பலி
ADDED : அக் 22, 2024 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி
சாப்ட்வேர் என்ஜினீயர் பலி
கிருஷ்ணகிரி, அக். 22-
பர்கூர் அடுத்த அத்திகானுாரை சேர்ந்தவர் லோகேஷ்குமார், 27. பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். கடந்த, 20 மாலை அவர் ஜெய்னுார் பொதுப்பணித்துறை பயணியர் மாளிகை அருகில், தென்பெண்ணை ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றார்.
அப்போது, நீரில் மூழ்கி பலியானார். காவேரிப்பட்டணம் போலீசார் சடலத்தை மீட்டு, விசாரித்து
வருகின்றனர்.