sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மண்ணில்லா விவசாய முறை; வேளாண் மாணவியர் விளக்கம்

/

மண்ணில்லா விவசாய முறை; வேளாண் மாணவியர் விளக்கம்

மண்ணில்லா விவசாய முறை; வேளாண் மாணவியர் விளக்கம்

மண்ணில்லா விவசாய முறை; வேளாண் மாணவியர் விளக்கம்


ADDED : பிப் 06, 2026 10:35 AM

Google News

ADDED : பிப் 06, 2026 10:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: மண்ணில்லா விவசாய முறை குறித்து, வேளாண் கல்லுாரி மாணவியர் விளக்கம் அளித்தனர்.

கிருஷ்ணகிரி பெத்ததாளாப்பள்ளி கிராமத்தில், அதியமான் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவியர், விவசாயிகளுக்கு ஹைட்ரோபோனிக்ஸ் விவசாய முறை குறித்து விளக்கம் அளித்தனர். இது விவசாயிகளுக்கு, நடுத்தர தொழில்நுட்பமான மண்ணில்லாத விவசாய முறையை நேரடியாக கற்றுத்தரும் நோக்கத்தோடும், குறைந்த நீரை பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறுவதற்கான முறையை விளக்குவதாக அமைந்தது.

மேலும், ஹைட்ரோபோனிக்ஸ் முறையின் பயன்கள், பயன்பாடு மற்றும் நடைமுறை செயல்முறைகள் பற்றியும், தங்களது கையேடு மற்றும் மாதிரிகள் மூலம் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். இதில் சுற்று வட்டாரங்களை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியின் மூலம், அதிக விவசாயிகள் ஹைட்ரோபோனிக்ஸ் முறையை பயன்படுத்தி விவசாயம் செய்ய இயலும் என, வேளாண் கல்லுாரி மாணவியர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us